4554 கொரோனா நோயாளிகளுக்கு என்ன நடந்தது?
Sri Lanka
Corona Virus
Corona Vaccine
By Vasanth
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக கொரோனா நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76, 728 என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வரையில் இரண்டாம் அலையினால் கொவிட் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72, 174 என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அப்படியானால் 4,554 பேருக்கு என்னானது என்று இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி