புவி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!

Tsunami Earth Day Climate Change Earthquake World
By Shadhu Shanker Feb 12, 2024 02:17 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பது நாம் சிறுவயதிலிருந்தே அறிந்த விடயமாகும்.

பூமி தன்னை தானே 24 மணி நேரமும், சூரியனையும் சேர்த்து சுழல 365 நாட்கள் ஆகும். பூமியின் சுழற்சி ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?

நமது சிந்தனைகக்கு இது ஒரு சிறிய விடயமாக தோன்றலாம்.ஆனால் அது பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா..!

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா..!

பூமியின் சுழற்சி

பல விஞ்ஞானிகள் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்தாலும் எல்லோரது கருத்தும் பேரழிவை ஏற்படுத்தும் என்றே இறுதியில் முடிவாகின்றது.

earth quake

புவியானது ஒவ்வொரு 23 மணி 56 நிமிடங்களுக்கும் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது. இந்த சுழற்சியினாலேயே பகல்-இரவு ஏற்படுகின்றது.

மேலும், வானிலை மாற்றம் முதல் பெருங்கடல்களின் மாற்றம் வரை அனைத்தை புவி சுழல்வதாலேயே நடைபெறுகின்றது. பூமியின் மேற்பரப்பு அதன் சுழற்சியின் காரணமாக மணிக்கு சுமார் 1,600 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.

குழறுபடியில் முடிந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் மனோ கணேசன் கருத்து

குழறுபடியில் முடிந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் மனோ கணேசன் கருத்து

மிகப்பெரிய அழிவு

இந்த இயக்கம் திடீரென நின்றுவிட்டால், வேகமே எண்ணற்ற அழிவை ஏற்படுத்தும். உந்தத்தின் மாற்றம் பூமியின் மேலோடு மாற்றத்தில் இருந்து திரும்புவதால் மிகப்பெரிய பூகம்பங்களை ஏற்படுத்தலாம்.

tsunami

கிரகத்தின் சுழற்சியால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பெருங்கடல்களின் பெரும் மாற்றத்தால் சுனாமிகள் உருவாகும். இந்த பிரமாண்ட அலைகள் கடலோரங்களை மூழ்கடித்து, ஒருவர் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயிர் மற்றும் உடைமை சேதங்களை ஏற்படுத்தும்.

'இது பூமியில் உள்ள அனைவரையும் கொன்றுவிடும். அதுவே பூமியின் மிக மோசமான நாளாக இருக்கும்' என்று வானியற்பியல் நிபுணரான நீல் டிகிராஸ் டைசன் கூறுகிறார்.

மாணவர் விசாவிற்கு அனுமதி வழங்கிய பிரான்ஸ்! அறிமுகமாகும் புதிய முறைமை

மாணவர் விசாவிற்கு அனுமதி வழங்கிய பிரான்ஸ்! அறிமுகமாகும் புதிய முறைமை

பூமியின் மிக மோசமான நாள்

பூமியின் சுழற்சி அதன் ஈர்ப்பு புலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது, இது சந்திரனின் சுற்றுப்பாதையை பாதிக்கிறது. திடீர் நிறுத்தம் இந்த நுட்பமான சமநிலையை சீர்குலைத்து, சந்திரனின் பாதையை மாற்றும் மற்றும் கணிக்க முடியாத வழிகளில் அலைகளை பாதிக்கும்.

புவி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..! | What Happens When Earth Stops Rotating For Second

சந்திரனால் செலுத்தப்படும் அலை விசைகள் காரணமாக பூமியின் சுழற்சி படிப்படியாக குறைந்துவிடும். திடீர் நிறுத்தம் என்பது இயற்கை நிகழ்வுகளின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016