100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா!

Donald Trump United States of America Canada Mark Carney
By Jaso Sep 24, 2026 10:53 PM GMT
Report

 அமெரிக்கா ஒருவேளை கனடா மீது இராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கனடா நாட்டின் பிரதமரும் இராணுவப் படைகளும் இரகசியத் திட்டங்களையும் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவின் ஆயுதப் படைகள், தனது நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையே ஒரு சாத்தியமான எதிரியாக கருதி போர் மாதிரிகளை திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகின்றன.

"தீவிர அபாயம்" 

கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா இராணுவ ரீதியாக கனடாவை ஆக்கிரமிக்கும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவுதான் என்ற போதிலும், அதை "தீவிர அபாயம்" கொண்ட ஒரு நிகழ்வாக வகைப்படுத்தி கனடா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா! | What If Us Attacks Canada Prepares After 100 Years

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் "51வது மாநிலமாக" மாற்றுவது பற்றியும், பொருளாதார ரீதியாக நெருக்கடி தருவது பற்றியும் தொடர்ச்சியாக பேசி வரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது தங்களது முக்கியக் கடமை என்று கனடாவின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

விமானதளத்தில் வைத்து விழா நடத்தி ஷி ஜின்பிங்கை வரவேற்ற ட்ரம்ப்

விமானதளத்தில் வைத்து விழா நடத்தி ஷி ஜின்பிங்கை வரவேற்ற ட்ரம்ப்

தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை

அமெரிக்க படைகளை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை, ட்ரோன் தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் சதிச்செயல்கள் போன்ற மாற்றுப் போர் முறைகளைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா! | What If Us Attacks Canada Prepares After 100 Years

சாத்தியமான இந்த அச்சுறுத்தலை சமாளிக்க, கனடா இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் சுமார் 4,00,000 நபர்கள் கொண்ட மிகப்பெரிய தன்னார்வப் பாதுகாப்புப் படையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஒருவேளை அமெரிக்க ஆக்கிரமிப்பு நேரிட்டால், நேட்டோ அமைப்பில் உள்ள பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற பிற அணுசக்தி நாடுகளின் ராணுவ உதவியை நாடவும், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடி அளிக்கவும் கனடா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்புடனான அமெரிக்க சந்திப்பில் ஈரானை மையப்படுத்தும் சீனாவின் நகர்வு

ட்ரம்புடனான அமெரிக்க சந்திப்பில் ஈரானை மையப்படுத்தும் சீனாவின் நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026