உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..!

World Food Day World Rice
By Raghav Jan 01, 2025 09:52 AM GMT
Report

அரிசி உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் இந்தியாவை (india) சேர்ந்த ஒரு அரிசி வகைக்கு உலகிலேயே சிறந்த அரிசி என்ற பட்டம் கிடைத்துள்ளது.

பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் இந்தியாவின் ஒரு அரிசி வகையை 2023-24ல் இந்தியாவிலேயே சிறந்த அரிசி என்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசியை தான் உலகின் சிறந்த அரிசியாக டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலோன் மஸ்க்

எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலோன் மஸ்க்

பாஸ்மதி அரிசி

சாதாரணமான அரிசியை போல் இல்லாமல் தோற்றத்திலும் பாஸ்மதி அரிசி சற்று வித்தியாசமானதே. இந்த மெல்லிய நீண்ட அரிசிகள் அதன் சுவைக்கு மட்டுமன்றி வாசனைக்கும் பெயர் போனது.

உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..! | What Is The Best Rice In The World

இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.இதை உண்பதால் பல நன்மைகள் வந்தடையும்.

பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து அதிகம். அவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன. இது ஜீரணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளும் இதனால் நீங்கும். பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாஸ்மதி அரிசியில் உள்ள நார்ச்சத்து மெதுவாக உடலால் உறிஞ்சப்படுகிறது. அது நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். நாள் முழுவதும் குறைவாக சாப்பிட உதவுகிறது.

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026