சீனத்தொடர்பு புலம்பெயர் தமிழ்அமைப்பு எது? இந்திய புலனாய்வு கூறுவது என்ன? U.K Passport மோசடி!
Subramaniam Swamy
diaspora-tamil
U.K Passport
By Jaso
இலங்கைத்தீவில் இன்றையதினம் இந்தியாவின் இரண்டு முக்கிய பிரபலங்களில் விஜயம் அமைந்துள்ளது.
அதன்படி இந்திய இராணுவத்தளபதி மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான சுப்பிரமணியம் சுவாமி (Subramaniam Swamy)ஆகியோரே இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
சுப்பிரமணியம் சுவாமி மூலம் பா.ஜ.க அரசை கையாளும் திட்டத்தில் இருந்தாலும் கடந்தவாரம்தான் பா.ஜ.க வின் நிர்வாக குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி