அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்

kilinochchi goverment douglas devananda
By Jaso Jun 05, 2021 05:00 PM GMT
Report

மக்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் பொருளாதார திட்டங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(05.06.2021) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தல், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளின் காரணமாக மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத மணல் அகழ்வு போன்ற விடயங்கள் இன்றைய கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

குறிப்பாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது, கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரணசிங்க, ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிதாக எவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரியின் அபிப்பிராயங்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பாக அடுத்த வாரமளவில் நிலைமைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அபோன்று, சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதுடன், போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில், மணல் அகழ்விற்கு வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரங்களில் காணப்படுகின்ற சில தரவுக் குறைபாடுகளும் சட்ட விரோத மணல் அகழ்விற்கு ஏதுவாக அமைவதாக தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் பொறிமுறைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

குறித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான விசேட கூடடம் ஒன்றை ஏற்பாடு செய்து விரிவாக ஆராய்ந்து இறுதி தீர்மானம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை நிலையங்களில் சுமார் 2566 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் 771 தொற்றாளர்கள் மாத்திரமே கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்று சுகாதார தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026