எரிபொருள் விலை அதிகரிக்க காரணம் என்ன? வெளியானது விசேட அறிக்கை
srilanka
fuel
special report
By Jaso
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே, எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்தமையும், எரிபொருள் விலை அதிகரிக்க ஒரு காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்