மக்கள் விரும்புவது அமைச்சரவை மாற்றமல்ல - ஆட்சி மாற்றமே! கூட்டாக வெளிவந்த அறிக்கை
People
Economy
Cabinet
SriLanka
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்களின் விரக்தியினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று நள்ளிரவு பிரதமர் தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் விரும்புவது அமைச்சரவை மாற்றத்தினை அல்ல ஒரு ஆட்சி மாற்றத்தையே என்று தமிழ்க் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி