ஈழ இனப்படுகொலைக்கு இந்தியா இனி என்ன செய்ய வேண்டும்?
Tamil
SriLanka
Dr D.Ravikumar
Viduthalai Chiruthaigal Katchi
By Chanakyan
ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. குறித்த விடயம் தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்ட போது இந்தியா அதிலிருந்து விலகியிருந்தது. சீனா ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களை பாதுகாத்து நிற்கின்றது என விடுதலை சிறுத்தைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்.டி.ரவிக்குமார் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் என்பது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்