சாதாரணதர பரீட்சை பெறுபேறு எப்போது வெளியாகும்? வெளிவந்தது அறிவிப்பு
education
student
o.l result
By Sumithiran
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் நுண்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை அடுத்த மாதம் 28ம் திகதி முதல் செப்ரெம்பர் 8ம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பின்னர், சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 26ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி