அடுத்த திட்டத்தை வகுத்த கோட்டாபய! இன்று மாலை மாலைதீவில் இருந்து புறப்படுகிறார்

Gotabaya Rajapaksa Maldives Sri Lanka Anti-Govt Protest
By Kanna Jul 13, 2022 10:56 AM GMT
Report

மாலைதீவில் இருந்து இன்று மாலை சிங்கப்பூர் பயணமாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாலைதீவு வட்டாரங்களை கோடிட்டு தென்னிலங்கை ஊடகம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மாலைதீவு வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) இருந்து SQ437 என்ற விமானம் மூலம் இன்று மாலை அவர் சிங்கப்பூர் புறப்படுவார் என்றும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்து.

அதிகாலை மாலைதீவு சென்ற கோட்டாபய

அடுத்த திட்டத்தை வகுத்த கோட்டாபய! இன்று மாலை மாலைதீவில் இருந்து புறப்படுகிறார் | Where Is Gotabaya Now Gotabaya In Maldives

இலங்கையில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டங்களை தொடர்ந்து இன்று அதிகாலை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் மாலைதீவு சென்றிந்தனர்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தற்போது மாலைதீவில் உள்ள Waldorf Astoria Ithaafushi Resort இல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறிருக்க, சிறிலங்கா அதிபர் கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலைதீவு மக்களும் கோட்டாபய ராஜபக்சவை வெளியேறுமாறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026