குபேரன் சிலையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிஷ்டம் கொட்டும் தெரியுமா...!

Hinduism World
By Harrish Jan 21, 2025 04:42 AM GMT
Report

செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் குபேரரை எந்த திசையில் வைத்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மகாலக்ஷ்மியின் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து நமக்குத் தருவதே குபேரரின் செயல் என கூறப்படுகின்றது.

இவ்வாறு நன்மை செய்யும் குபேரரை வணங்குவதால் வீட்டில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

தங்க விலையில் திடீர் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

குபேரன் சிலையை வைக்கும் திசை

வீடுகளில் குபேரன் சிலையை சிலர் அலங்காரத்திற்காக வைத்திருப்பர். சிலர் கடவுளாக குபேரன் சிலையினை பூஜை அறையில் வைத்து வழிபடுவர். 

அத்துடன், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் குபேரன் சிலையை வைப்பதாகவும் கூறப்படுகின்றது.

குபேரன் சிலையை வைக்கும் திசைப்படி பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

குபேரன் சிலையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிஷ்டம் கொட்டும் தெரியுமா...! | Which Direction Lucky To Place Kubera In The House

அந்தவகையில், குபேரனின் திசை வடக்கு என்பதால், அந்த திசையை நோக்கி பணப்பெட்டியைத் திறந்தால், அவருடைய ஆசியைப் பெற்று செல்வம் பெருகும் என்பதுடன் சிரிக்கும் குபேர சிலையை வீட்டில் வைத்தால் செல்வமும் செழிப்பும் உண்டாகும். 

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவ, சிரிக்கும் குபேரன் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.

அதேபோன்று குடும்பத்தில் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை நிலவ, குபேர சிலையை வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.

குபேரன் சிலையைப் படுக்கும் அறை அல்லது உணவு உண்ணும் இடத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பதுடன் வீட்டின் வருமானம் அதிகரிக்கும்.

கிடைக்கும் பலன்கள்

இதேவேளை, மாணவர்கள் படிக்கும் இடத்தில் குபேரன் சிலையை வைத்திருப்பது கல்வித்திறனை மேம்படுத்த உதவுவதுடன் குபேரன் சிலையை பார்க்கும்போது, ​​மாணவர்களுக்கு ஒருவித ஆர்வம் ஏற்படும்.

குபேரன் சிலையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிஷ்டம் கொட்டும் தெரியுமா...! | Which Direction Lucky To Place Kubera In The House

மேலும், மாணவர்கள் குபேரன் சிலையை வழிபடுவது மன அழுத்தத்தை குறைப்பதுடன் ​​கவனச்சிதறலை குறைந்து கற்றலில் கவனம் செலுத்த உதவும்.

அதேநேரம் வேலை செய்யும் இடத்தில் குபேரன் சிலையை வைத்திருப்பது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைய உதவும் என்பதுடன் தொழில் தொடர்பான தடைகளை நீக்கும்.

இது போன்ற பலன்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க இன்றே குபேரன் சிலையை வீட்டில் சரியான திசையில் வைத்து வழிப்படுங்கள்.

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024