செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா?

Aloe Vera Vastu Tips Bakthi
By Raghav Aug 10, 2025 10:03 AM GMT
Report

அழகு, ஆரோக்கியம் என்பவற்றை எல்லாம் தாண்டி வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற ஒன்றாக கற்றாழை விளங்குகின்றது என்பது எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கற்றாழைச் செடியினை வீட்டில் வளர்ப்பதால் செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது என்பது ஐதீகம், இதனால் பலர் தங்கள் வீடுகளில் கற்றாழையை வளர்க்கிறார்கள், வாஸ்துப் படி, ஜேட் செடியைப் போலவே ஒரு அதிர்ஷ்ட செடியாக கற்றாழை விளங்குகிறது.

பல மருத்துவ குணங்கள் கொண்டு கற்றாழைச் செடி இருப்பதால் இந்தச் செடியை வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

முல்லைத்தீவில் இளைஞர் கொடூர கொலை....! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி

முல்லைத்தீவில் இளைஞர் கொடூர கொலை....! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி

வீட்டில் கற்றாழை

வாஸ்துப் படி வீட்டில் கற்றாழை வளர்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, இந்தச் செடியை வீடுகளில் நடும் போது சில விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும் செல்வம் பெருகும். 

இந்த செடி வீட்டில் இருந்தால் குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.

வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் செல்வமகளின் அருளைப் பெற முடியும். 

நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

எந்த திசையில் நட வேண்டும் 

இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்குத் திசையில் தான் நட வேண்டும். இந்தத் திசையில் நடப்படும் ஒரு கற்றாழை மன அமைதியைத் தருகிறது.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டும் என்றால் எப்போதும் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம். இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் கற்றாழைச் செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது.

நீங்கள் நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம்.

ரில்வின் சில்வாவின் எதேச்சதிகாரம்: தேசிய மக்கள் சக்திக்குள் உள் முரண்பாடு தீவிரம்

ரில்வின் சில்வாவின் எதேச்சதிகாரம்: தேசிய மக்கள் சக்திக்குள் உள் முரண்பாடு தீவிரம்

வாஸ்து

தவிரவும் இது வீட்டில் வளர்க்க எளிதான மற்றும் சிறந்த தாவரங்களில் ஒன்றாகும். அதிக அளவில் பராமரிப்பும் தேவையில்லாத ஒரு தாவரம் என்பதால் எளிதில் வளர்க்க முடியும்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

வீட்டின் முன் முகப்பில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது, கற்றாழைச் செடி எளிதாக வளரும் ஒன்றை நட்டால் பல வளரும். அதனால் தான் சாடியில் ஒரே ஒரு செடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளை, எக்காரணம் கொண்டும் வடமேற்கு திசையில் கற்றாழைச் செடி வைக்க கூடாது, அப்படி வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்துப் படி இந்த திசை நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும் என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு பிரதியமைச்ருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நாளை சமர்ப்பிப்பு

பாதுகாப்பு பிரதியமைச்ருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நாளை சமர்ப்பிப்பு

Note : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( ஐபிசி  தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020