வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூட்டாளர் அடையாளம் காணப்பட்டார்
United States of America
The White House
Gun Shooting
By Jaso
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சந்தேக நபரை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த சந்தேக நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என்று கூறப்படுகிறது. நசீர் பெஸ்ட் இதற்கு முன்னர் ஜூலை 2025-ல் வெள்ளை மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சி
அப்போது, அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி