இவான்கா ட்ரம்பை கொல்ல சதித்திட்டம் : பின்னணியில் ஈரான்…!

Iran Ivana Trump Iran-US Conflict
By Jaso May 24, 2026 11:40 PM GMT
Report

ஈராக்கில் 2020-ல் காசெம் சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் சதித்திட்டத்தில், "இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய பயங்கரவாதி" ஒருவரால் இவான்கா ட்ரம்ப் படுகொலை செய்ய இலக்கு வைக்கப்பட்டார் என்று உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி நியூயோர்க் போஸ்ட்  செய்தி வெளியிட்டது.

 ஈராக் நாட்டைச் சேர்ந்த முகமது பாகர் சாத் தாவூத் அல்-சாதி, இவான்காவைக் கொல்வதாக சபதம் செய்ததாகவும், அவரது புளோரிடா வீட்டின் வரைபடத்தை வைத்திருந்ததாகவும்,

இணையத்தில் அச்சுறுத்தல்

மேலும் "உங்கள் அரண்மனைகளோ அல்லது இரகசிய சேவையோ உங்களைப் பாதுகாக்காது" என்று எச்சரித்து இணையத்தில் அச்சுறுத்தல்களைப் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவான்கா ட்ரம்பை கொல்ல சதித்திட்டம் : பின்னணியில் ஈரான்…! | Ivanka Trump Targeted For Assassination

துருக்கியில் கைது

ஈராக்-ஈரான் பயங்கரவாத வட்டாரங்களில் உயர் பதவியில் உள்ளவர் என விவரிக்கப்படும் அல்-சாதி, மே 15 அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இவான்கா ட்ரம்பை கொல்ல சதித்திட்டம் : பின்னணியில் ஈரான்…! | Ivanka Trump Targeted For Assassination

அங்கு அவர் மீது, ஆம்ஸ்டர்டாம், லண்டன், டொராண்டோ மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் யூத இலக்குகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடந்த 18 தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

திறக்கப்படப்போகும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கா -ஈரான் கொள்கையளவில் இணக்கம்

திறக்கப்படப்போகும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கா -ஈரான் கொள்கையளவில் இணக்கம்

பேச்சில் மீண்டும் தடங்கல் : செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிட மறுக்கும் ஈரான்

பேச்சில் மீண்டும் தடங்கல் : செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிட மறுக்கும் ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026