இருவரில் யார் சரி..! பிரதமரா அமைச்சரா: மொட்டுக் கட்சி விளாசல்

Archana SLPP Harini Amarasuriya Rohitha Rajapaksa Wasantha Samarasinghe
By Dilakshan Aug 07, 2025 12:42 PM GMT
Report

சுப்ரீம்சட் செயற்கைக்கோள் திட்டத்துடன் தொடர்புடைய உண்மையான நிதி புள்ளிவிவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், செயற்கைக்கோள் திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் முரண்ட வகையிலான இரண்டு புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் கூறிய கருத்துக்கள் தவறு! சபையில் அம்பலப்படுத்திய அரசாங்க அமைச்சர்

பிரதமர் கூறிய கருத்துக்கள் தவறு! சபையில் அம்பலப்படுத்திய அரசாங்க அமைச்சர்


அரசாங்க நிதி 

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “திட்டத்திலிருந்து வருவாயாக ரூ. 80,000 மில்லியன் பதிவானதா அல்லது ரூ. 300 மில்லியன் பதிவு செய்யப்பட்டதா? யார் சொல்வது சரி? பிரதமரா அல்லது அமைச்சரா?

இருவரில் யார் சரி..! பிரதமரா அமைச்சரா: மொட்டுக் கட்சி விளாசல் | Who Is Right Two Prime Minister Or Minister Slpp

அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதா, அது லாபத்தை ஈட்டித் தந்ததா என்பது மட்டுமே எனக்குத் தெரிய வேண்டும்," என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 2022 அரகலய போராட்டத்தின் போது, பொதுமக்கள் “சிசி” (ரொஹித ராஜபக்ச) அரசாங்கப் பணத்தை ரொக்கெட் அனுப்பப் பயன்படுத்தினார்' என்று கூறும் பதாகைகளை வைத்திருந்ததையும் நாடாளுமன்ற உறுப்பினர் சானக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க இருவரும் தங்கள் உரைகளில் அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.   

ரணிலே அடுத்த இலக்கு: கைது தொடர்பில் அநுரவின் மறைமுக கருத்து!

ரணிலே அடுத்த இலக்கு: கைது தொடர்பில் அநுரவின் மறைமுக கருத்து!

தென்னிலங்கை விவகாரமொன்றுக்காக சபையில் குரல் கொடுத்த அர்ச்சுனா

தென்னிலங்கை விவகாரமொன்றுக்காக சபையில் குரல் கொடுத்த அர்ச்சுனா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026