இலங்கையில் ஆட்சியை கைப்பற்ற முனையும் முன்னாள் இராணுவ தளபதி
Sarath Fonseka
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
மற்றொரு ஆட்சி மாற்றத்திற்கான முனைப்பு
இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றொரு ஆட்சி மாற்றத்திற்கான முனைப்புக்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
'நாட்டிற்கு தலைமை தாங்க நான் தயார்' என்று அறிவித்தது முதல், 'இன்றைய போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்க இளைஞர்கள் தயாராக வேண்டும்' என்று அவர் அறைகூவல் விடுத்தது வரை, ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதில் சரத் பொன்சேகாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்படும் படியான பல நகர்வுகள் நடைபெற்று வருகின்றது.
யார் இந்த சரத் பொன்சேகா?
யார் இந்த சரத் பொன்சேகா? தமிழ் மக்கள் சார்ந்த இவரது பார்வை என்ன? தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான இவரது நிலைப்பாடு என்ன?
இந்த விடயங்கள் பற்றிய ஒரு பார்வை தான் இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி