யார் அந்தப் பெண் -காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
Death
By Sumithiran
ரயில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் அவரை இனம் காண உதவுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி ரயில் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படும் பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் ராகம வைத்தியசாலையில்

ஆனால் அவர் 45 வயதுடைய அழகிய சருமம், கறுப்பு - வெள்ளை முடி மற்றும் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட பெண் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற மேலாடை மற்றும் வெளிர் ஊதா நிற பாவாடை அணிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி