2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி 20 வீரர் யார் தெரியுமா..!
T20 World Cup 2022
Suryakumar Yadav
International Cricket Council
By Sumithiran
ஐசிசியின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச ரி 20 கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இரண்டுமுறை குறித்த விருதை வென்ற வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
இரண்டாவது முறையாகவும் விருது
சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டும் சிறந்த சர்வதேச ரி 20 கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 2023 ஆம் வருடத்திற்கான ஐசிசி தெரிவு செய்த ரி 20 அணியின் தலைவராகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்ய்ப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 48 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்