அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்து திரிபுகளையும் எதிர்த்து போராடும்
vaccine
corona
WHO
By Shalini
உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளுக்கு எதிராக வினைத்திறனாக செயலாற்றக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய கொரோனா அலைக்கு காரணமான வைரஸ் திரிபுகளும் இதில் உள்ளடங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்