மிரட்டல் விடுத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி: லண்டனில் சம்பவம்

London World
By Dilakshan Jan 30, 2024 03:41 PM GMT
Report

லண்டனில் வீடொன்றில் இருந்தவர்களை வில் அம்பு முதலான ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியாகியுள்ளார்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தவர்களை வில் அம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டியுள்ளார்.

அதன்போது, அங்கிருந்த காவல்துறையினர் சந்தேகநபருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றபோதும் முடியாமல் போயுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய வீடு: வெளியாகியுள்ள காணொளி ஆதாரம்

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய வீடு: வெளியாகியுள்ள காணொளி ஆதாரம்


மேலதிகாரிகளுக்கு தகவல்

இந்நிலையில், தங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என உணர்ந்த காவல்துறையினர், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் விடுத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி: லண்டனில் சம்பவம் | Who Threatened Bow London Shot Dead Police

ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தவுடன் சந்தேகநபர் குறித்த வீட்டுக்குள் சென்று மறைந்துகொண்டுள்ளார்.

மேலதிக விசாரணை

அதன் பின்னர், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைய, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

மிரட்டல் விடுத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி: லண்டனில் சம்பவம் | Who Threatened Bow London Shot Dead Police 

சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்தவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025