ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அந்த உயரமான மனிதர் யார்

United Kingdom Queen Elizabeth II
By Sumithiran Sep 24, 2022 07:12 PM GMT
Report

கவனத்தை ஈர்த்த உயரமான மனிதர்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்ட போது, இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள், நாட்டின் உயர் அதிகாரிகள், ராணியின் பணியாளர்கள் ஆகியோர் அதனை தொடர்ந்து நடந்து சென்றனர்.

இதில் உயரமாக இருந்த நபர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். மௌனமாக அவர் நடந்து வரும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது. இந்நிலையில், கருப்பு கோட்டுடன் நின்றிருந்த அவர் யார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அந்த உயரமான மனிதர் யார் | Who Was Tall Man Who Attended The Queen S Funeral

கிடைத்தது விடை

இந்நிலையில், அவர் யார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவர் மறைந்த ராணியின் முன்னாள் உதவித் தனிச் செயலாளரான மேத்யூ மேகி ஆவார். 7 அடி 2 அங்குல உயரம் கொண்ட அவர் 2018 இல் பதவியில் அமர்த்தப்பட்டார்.

ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அந்த உயரமான மனிதர் யார் | Who Was Tall Man Who Attended The Queen S Funeral

இதற்கு முன் மேகி கென்ட் டியூக் இளவரசர் எட்வேர்டின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரச குடும்ப ஊழியர்களில் மிக உயரமான நபர்களில் மேகியும் ஒருவர். அரச குடும்ப உறுப்பினரான டால் பால்-ஐ விடவும் மேகி உயரமானவர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026