இரண்டு மாத உக்ரைன் யுத்தம் : வென்றது யார்? தோற்றது யார்?
Vladimir Putin
Russo-Ukrainian War
By Vanan
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு ஆரம்பித்த போது ஒருசில தினங்களுக்குள் ரஷ்யா துருப்புக்கள் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றிவிடும் என்றே பலரும் கணித்திருந்தார்கள்.
ஆனால், உக்ரைன் படைகளின் கடுமையான கரந்தடி தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் ரஷ்யா படைகள் யுத்த களங்களில் திணறி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதுவரை இடம்பெற்ற போரில் வெற்றி பெற்றது யார்? தோல்வி அடைந்தது யார்? வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடு எது?
இவ்வாறு பலருக்கும் இருக்கும் கேள்விக்கான பதிலை ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி