மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை

LTTE Leader Velupillai Prabhakaran Pazha Nedumaran
By Sumithiran Feb 18, 2023 05:20 PM GMT
Report

இறையாண்மை அற்று அநாதைகாளக இருந்த தமிழினத்தை இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த அளவிற்கு இழிவுபடுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது.

இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார் அருட்பணி ஜெகத் கஸ்பார் அடிகளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுடன் நிற்க வைத்த மாபெரும் தலைவர் 

மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை | Why Are You Insulting The Great Historical Leader

தனது மனைவி மற்றும் மகள், மகன் என அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சகல வசதி வாய்ப்புகள் இருந்தும் அதனை மறுத்து அவர்களை மக்களோடு மக்களாக நிற்க வைத்த மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

அதனைவிட அவரது சகோதரர்கள் எவருமே விடுதலைப்புலிகளின் கட்டளை அமைப்பில் எந்தப்பிரிவிலும் வராதவர்கள்.எனவே இப்படி கட்டளை பிரிவில் எதிலும் வராத அவர்களது சகோதரர்களை நம்பி அவர் தப்பிச் சென்றார் அவர்களது பாதுகாப்பில் இருக்கிறார் அவரைப்பற்றி அவர்கள் அதிகாரபூர்வமாக பேசக்கூடிய அளவிற்கு அவர் தன்னை ஆக்கி கொண்டார் என்று சொல்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இறையாண்மை அநாதைகளான தமிழர்

மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை | Why Are You Insulting The Great Historical Leader

அந்த மாபெரும் தலைவனுக்கு என்னளவில் ராஜேந்திர சோழனுக்கு பிறகு,சேரன் செங்குட்டுவனுக்கு பிறகு, சுந்தரபாண்டியனுக்கு பிறகு,12 ஆம் நூற்றாண்டு பகுதியில் தமிழர்கள் இழந்து விட்ட இறையாண்மையை கடந்த எட்டு நூறு ஆண்டுகளாக இல்லாதிருந்த இறையாண்மை அநாதைகளான தமிழர்களான நாம்.எமக்கென்று இறையாண்மை இல்லை.அவர்களுக்கு இறையாண்மையை பெற்றுக்கொடுக்க போராடியவர் தான் தலைவர் பிரபாகரன்.

ஓரிரு இலட்சம் மக்களை எண்ணிக்கையில் கொண்டிருக்கின்ற இனங்கள் கூட இறையாண்மை கொண்ட தேசங்களை கொண்டிருக்கின்றபோது ஆயிரம் இலட்சம் உயிர்களை கொண்டிருந்தும் இறையாண்மை இல்லாத இனம் தமிழ் இனம். அந்த இனத்திற்கு ஏறக்குறைய இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

அவரை இந்த அளவிற்கு இழிவு படுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது. என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026