அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..!

MS Dhoni Sachin Tendulkar India Ayodhya Ayodhya Ram Mandir
By Shadhu Shanker Jan 24, 2024 08:00 AM GMT
Report

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளாதது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.

பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்(22) தினம் ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்காக கிரிக்கெட் பிரபலங்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

எம்.எஸ் தோனி கலந்து கொள்ளவில்லை

இதற்கமைய, இந்த நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..! | Why Didn T Ms Dhoni Attend The Ayodhya Ram Mandhir

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், தோனி ஏன் கோயில் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு

வெளியான காரணம்

சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தோனி விருப்பம் காட்டுவது இல்லை என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளிவருகின்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..! | Why Didn T Ms Dhoni Attend The Ayodhya Ram Mandhir

மேலும், பொது இடங்களுக்கு வந்து தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பாததால் இதனை புறக்கணித்திருப்பார் என்றும் கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : தோனிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : தோனிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்