கருணாநிதிக்கு ஏன் விடுதலை புலிகள் மீது வெறுப்பு? தந்தை வழியில் மகன்
India
DMK
Karunanidhi
By Chanakyan
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தி.மு.விற்கு எதிரி. அதாவது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு எதிரி எனவும் அவர் கொடுக்கும் உதவிகளை வாங்க மறுப்பதாக தலைவர் அன்றே பகிரங்கமாக அறிக்கையினை வெளியிட்டார் எனவும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது கருணாநிதிக்கு ஒரு கோபமான மனநிலையினை ஏற்படுத்தியது எனவும் இந்த மனநிலை தற்போதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்குமா என்று தெரியவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்