ஈஸ்டர் தாக்குதல் - இலங்கை ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை
international
easter attack
Bishops' Conference
By Sumithiran
நீதியை நிலைநாட்ட சர்வதேச உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதில் தாமதம் மட்டுமன்றி, உண்மையை மூடி மறைத்து கொலைகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டு விஷயங்களை சிக்கலாக்கும் முயற்சியும் நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் வின்ஸ்டன் பதுளை ஆயர் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் நாயகம் கொழும்பு உதவி ஆயர் டி.அந்தோணி ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்