விக்கிரமபாகு கருணாரத்னவை விசாரணைக்கு அழைத்தது சிஐடி
investigation
cid
summoned
wickramabahu karunaratne
By Sumithiran
நவசமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன இன்றையதினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமுகமளிக்குமாறு தான் அழைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முகநூலில் பதிவொன்றை இட்டமை தொடர்பாகவே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி