அமெரிக்காவில் மீண்டும் உருவெடுத்துள்ள பயங்கர காட்டுத்தீ
United States of America
Fire
World
By Shalini Balachandran
அமெரிக்காவில் (United States) மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் (South Carolina) மிர்ட்டில் கடற்கரையிலேயே நேற்றிலிருந்து (02) இந்த பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது.
இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கர காட்டுத்தீ
இதன் காரணமாக தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ பரவியிருந்தது.
ஒன்பது நாட்களுக்கும் மேலாக பரவிய இந்த காட்டுத்தீயில், மொத்தம் 40,000 இற்கும் அதிகமான ஏக்கர் பரப்பு சேதத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி