பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்குமா? 90 நாட்களில் தெரியும் முடிவு
United Kingdom
Court
By Vasanth
பிரித்தானிய நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பின்படி விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடைப் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை உள்துறை அமைச்சர்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அதற்காக 90 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.






போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி