ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கூண்டோடு கைது செய்யப்படுவர்! கடும் தொனியில் அமைச்சர் எச்சரிக்கை
People
Sarath Weerasekara
Arrest
SriLanka
Demonstration
By Chanakyan
யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 3 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி