மீண்டும் அதிகரிக்கும் முட்டை விலை : அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை
India
Nalin Fernando
Egg
By Sumithiran
உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando)தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் சிறிதளவு விலை குறைவடைந்துள்ளதாகவும், ஆனால் தற்போது உள்ளுர் சந்தையில் முட்டை ஒன்றின் விலை ரூ.50 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் விலை அதிகரிப்பு
முட்டைக்கான அதிக தேவையினால் உள்ளூர் சந்தையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி