தமிழர் தலைநகரில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

Trincomalee Selvam Adaikkalanathan ITAK Kathiravelu Shanmugam Kugathasan
By Sathangani Jun 15, 2025 09:10 AM GMT
Report

திருகேணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (15) திருகோணமலை ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி தேவராஜா தேவசேகரம் முன்னிலையில் அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்தியாவில் பரபரப்பு - மீண்டும் ஒரு விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

இந்தியாவில் பரபரப்பு - மீண்டும் ஒரு விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை

இதன்போது கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், ” திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் ஆட்சி அமைக்கக்கூடிய பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேராமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் தலைநகரில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு | Will Itak Join Dtana In Trincomalee Final Dicision

அதன் அடிப்படையில் ஆரம்பத்தில் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சியிடம் வைத்த போதிலும் அவர்களிடம் இருந்து தகுந்த பதில் எதுவும் பெறப்படவில்லை.

அதன் பின்னராக தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்மை பலதடவைகள் தொடர்புகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

எனினும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது எந்தவொரு தனிப்பட்ட முடிவும் எம்மால் எடுக்க முடியாதிருக்கின்றது.

இன்றைய தினம் அது குறித்த தீர்க்கமான முடிவெடுக்கப்படும். அது தொடர்பில் தமிழரசுக் கட்சியிடமும் அறிவிக்கப்படும்.

தமிழர் தலைநகரில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு | Will Itak Join Dtana In Trincomalee Final Dicision

மேலும், நாளையதினம் வவுனியா மாநகரசபை ஆட்சியமைக்க இருக்கின்ற நிலையிலே நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும்.

ஆட்சியை தக்கவைப்பதற்கான அனைத்து சபைகளிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026