ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..!

Parliament of Sri Lanka Rajapaksa Family Harsha de Silva
By Jaso Nov 15, 2023 10:16 PM GMT
Report

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ச சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்‌சாக்களின் குடியுரிமை தொடர்பில் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம். பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாட்டையும் மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார்

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டையும் மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார்? என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது.

ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..! | Will The Citizenship Rajapaksas Be Taken Away

எனவே, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் உட்பட மனுதாரர்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

“கொலையை நிறுத்துங்கள்” : கனேடிய பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

“கொலையை நிறுத்துங்கள்” : கனேடிய பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

பொருளாதார படுகொலையாளிகள்

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தினால் முத்திரை குத்தப்பட்டுள்ள ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வரும் போது நாட்டில் 30 இலட்சம் பேர் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..! | Will The Citizenship Rajapaksas Be Taken Away

ஆனால் அவர்களின் ஆட்சியில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்வடைந்தது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள், வரிசை யுகம் ஏற்பட்டது. மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆட்சி மாறியது.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

இவ்வாறான நிலையில்தான் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ச சகோதரர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..! | Will The Citizenship Rajapaksas Be Taken Away

ஆகவே இவர்களின் குடியுரிமை தொடர்பில் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்ன? என்றும் வினவினார்.

சாதனையை முறியடித்த கோலி : மனமுவந்து பாராட்டிய சச்சின்

சாதனையை முறியடித்த கோலி : மனமுவந்து பாராட்டிய சச்சின்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்