சாதனையை முறியடித்த கோலி : மனமுவந்து பாராட்டிய சச்சின்

Sachin Tendulkar Virat Kohli ODI World Cup 2023
By Sumithiran Nov 15, 2023 08:23 PM GMT
Report

ஒருநாள் போட்டியில் தான் பெற்ற 49 என்ற சத சாதனையை இன்றையதினம் முறியடித்த விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கிண்ண முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்திற்கெதிரான போட்டியில் விளையாடிய விராட்கோலி சதமடித்ததன்மூலம் சச்சினின் ஒருநாள் சத சாதனையை முறிடித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் சச்சின் பதிவிட்டிருப்பதாவது,

என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள்

"டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் 'விராட்' வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இலங்கை மக்களை நசுக்கும் ஐஎம்எவ் : அம்பலப்படுத்திய அமைச்சர்

இலங்கை மக்களை நசுக்கும் ஐஎம்எவ் : அம்பலப்படுத்திய அமைச்சர்

சாதனையை முறிடித்த இந்தியர்

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட, நான் மகிழ்ச்சியடைய வேறேதும் இல்லை. அதுவும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி என்ற மிகப் பெரிய அரங்கிலும், எனது சொந்த மைதானத்திலும் இதனை செய்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

சாதனையை முறியடித்த கோலி : மனமுவந்து பாராட்டிய சச்சின் | Sachin Praised Kohli For Breaking His World Record

கோட்டாபயவை ஆட்சி செய்யவிடாதமையே நாடு திவாலாக காரணம் : சீறுகிறார் பெரமுன எம்.பி

கோட்டாபயவை ஆட்சி செய்யவிடாதமையே நாடு திவாலாக காரணம் : சீறுகிறார் பெரமுன எம்.பி

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024