மீண்டும் முடங்குமா நாடு! வெளிவந்தது புதிய அறிவிப்பு
Corona
SriLanka
Sudarshini Fernandopulle
By Chanakyan
எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விடயங்களும் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி