தேர்தல் நடைபெறுமா - நாளையதினம் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Sumithiran
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நாளையதினம் (24) கூடி கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்ததாகவும், அதன் 5 உறுப்பினர்களும் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாட்டுக்கு அறிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வர்த்தமானி அறிவித்தல்களிலும்

தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி