உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Easter Attack Sri Lanka Ramanathan Archchuna
By Raghav Apr 20, 2025 11:26 AM GMT
Report

அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் (Trincomalee) வைத்து இன்று (20.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் அவரின் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய பிள்ளையான் : ஒப்புக்கொண்டார் நாமல்

விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய பிள்ளையான் : ஒப்புக்கொண்டார் நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயோ  (Mahinda Rajapaksa) அல்லது கோட்டாபய ராஜபக்சயோ (Gotabaya Rajapaksa), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) விடமோ இது தொடர்பில் இன்னும் எதுவும் கேட்கவில்லை. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி | Will The Gov Find Justice For The Easter Attacks

அம்பை தான் அவர்கள் கைது செய்திருக்கிறார்களே தவிர அம்பை எய்தவரை இன்னும் கைது செய்யவில்லை." என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரினால் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


உகண்டாவில் ராஜபக்சக்களின் பணம் : அநுர அரசுக்கு நாமல் விடுத்த கோரிக்கை

உகண்டாவில் ராஜபக்சக்களின் பணம் : அநுர அரசுக்கு நாமல் விடுத்த கோரிக்கை

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025