ஜெனிவாவில் மேற்குலகு தோல்வியடையுமா? டிஜிற்றல் ஆட்ட இழுபறி
Sri Lanka
Human Rights
United Human Rights
By Vasanth
நேற்று இடம்பெற்ற ஐ.நா மரித உரிமைகள் கூட்டத்தொடரில் 49 பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதில் இலங்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நாடுகள் உரையாற்றியிருந்தன.
இந்த நிலையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தாலும் வாக்கெடுப்புக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...