மறைந்த இளவரசர் பிலிப்ஸ் எழுதி வைத்த உயில் -நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

court prince united kindom philips
By Jaso Sep 17, 2021 06:14 PM GMT
Report

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப்ஸ் எழுதி வைத்த உயில் 90 ஆண்டுகளுக்கு வெளி உலகிற்கு தெரியாதபடி பாதுகாக்கப்பட வேண்டும் என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச குடும்பத்தின் கண்ணியத்தை காக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி Andrew McFarlane தெரிவித்தார்.

1910 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைபடி, இறந்த அரச குடும்ப உறுப்பினர்களின் உயில்கள் நகல் எடுக்கப்படுவதும் இல்லை, நீதிமன்றத்தில் ஆவணமாக வைக்கப்படுவதும் இல்லை என்பதால், மறைந்த இளவரசர் பிலிப்ஸ் இன் உயிலும் சீலிடப்பட்டு தனிப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026