ராஜினாமா கடிதம் அனுப்பிய கோட்டாபயவுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த விமல் !
gotabaya
wimal weervansa
resignation letter
By Sumithiran
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி அரச தலைவர் கோட்டாபய அனுப்பிய கடிதத்திற்கு, விமல் வீரவன்ச பதிலளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, ஒற்றை வார்த்தையில் 'நன்றி' என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்றையதினம் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகிய இருவரையும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அவர்களது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி