கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்

srilanka uthaya gammanpila wimal
By Vasanth Mar 19, 2021 04:19 PM GMT
Report

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரண்டு அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் விரைவில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அதேவேளை ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அந்த ஊடகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவை அரசாங்கத்திலிருந்து நீக்கக் கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உதய கம்மன்பிலவை இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்