அமைதிக்கு மத்தியில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அமைச்சர் விமல்!
covid19
corona
mahinda
death
wimal weerawansa
By S P Thas
கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ள நிலையில், அமைச்சர் விமல் வீரவன்ச அமைதிக்கு மத்தியில் தனது அமைச்சின் மூலம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.
இதன்படி, உயர்தர நச்சுத்தன்மையற்ற தேங்காய் எண்ணெயை மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வீரவன்ச முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் தேங்காய் எண்ணெயை இந்த மாத இறுதிக்குள் சந்தைக்கு விடுவிப்பதே அமைச்சரின் நோக்கமாகும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி