அதிக விலைக்கு விற்பனை செய்ய பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது
Fuel Price In Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
Arrest
By Sumithiran
வெலிகந்தவின் கலிங்குவில பகுதியில், எழுபது லிட்டர் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இன்று (29) ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் வெலிகந்த காவல்துறையினர் , இந்த பெட்ரோல் இருப்பு சட்டவிரோதமாக அவரது சேமிப்பில் வைக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் திருமணமானவர்
கைது செய்யப்பட்ட பெண், வெலிகந்தவின் கலிங்குவில பகுதியில் வசிக்கும் 43 வயதான திருமணமானவர் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்