மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணின் நூதனமான வியாபாரம் அம்பலம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Jaso Dec 17, 2023 01:27 PM GMT
Report

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் மிகவும் நூதனமான முறையில் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு-15 மட்டக்குளி பெர்குசன் வீதியிலுள்ள தனது வீட்டில் உள்ள அம்மிக்கல்லின் கீழ் இரகசியமாக தோண்டப்பட்ட குழிக்குள் மறைத்து வைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதைப்பொருள் குளிசைகள்

சந்தேக நபரான அப் பெண்ணிடம் இருந்து 1310 போதைப்பொருள்கள் குளிசைகளை கைப்பற்றியுள்ளதாக  கொழும்பு குற்றத் தடுப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.

மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணின் நூதனமான வியாபாரம் அம்பலம் | Woman Arrested For Selling Drugs To Students

பதில் காவல்துறை மாஅதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம்

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம்

பெண்ணின் வீட்டில் இந்தச் சுற்றிவளைப்பு

மேல் மாகாண ஊழல் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி அப் பெண்ணின் வீட்டில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வோருக்கு தலா நூறு ரூபாய்க்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணின் நூதனமான வியாபாரம் அம்பலம் | Woman Arrested For Selling Drugs To Students

கைது செய்யப்பட்ட 56 வயதுடைய சந்தேகநபரான அந்தப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019