கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்! தமிழர் பகுதியில் நிகழ்ந்த சோகம்

Sri Lanka Police Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Mar 18, 2024 09:43 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(17) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதி கிணற்று மோட்டாரை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த நிலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி! நுகர்வோரிற்கு விழுந்தபேரிடி

மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி! நுகர்வோரிற்கு விழுந்தபேரிடி

கிணற்றடி

தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்! தமிழர் பகுதியில் நிகழ்ந்த சோகம் | Woman Falls Into Well And Dies Vavuniya

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி விவகாரம்: நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க நடவடிக்கை

வெடுக்குநாறி விவகாரம்: நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க நடவடிக்கை

விசாரணை

இந்த சம்பவத்தில் 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்துள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்! தமிழர் பகுதியில் நிகழ்ந்த சோகம் | Woman Falls Into Well And Dies Vavuniya

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள காலநிலையால் தோல் நோய் பரவக்கூடும்: வைத்தியர் எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலையால் தோல் நோய் பரவக்கூடும்: வைத்தியர் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023