வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 30, 2024 06:16 PM GMT
Report

வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுக்களை நாட்டிற்கு எடுத்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து நாட்டிற்கு வர முயற்சித்த போது அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்

காவல்றை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை கொண்டு வந்த உள்நாட்டில் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது | Woman From Abroad Arrested In Katunayaka

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

அவரிடமிருந்து ஜெலட்னம் வகையைச் சேர்ந்த 36800 சிகரெட்டுகள் அடங்கிய 184 காடன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது | Woman From Abroad Arrested In Katunayaka

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு : பேருந்து உரிமையாளர் பலி

இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு : பேருந்து உரிமையாளர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி