சுவிஸிலிருந்து வந்த பெண்மீது சரமாரி தாக்குதல் : பறிபோனது கோடிக்கணக்கான பணம்

Batticaloa Sri Lanka Police Investigation Switzerland
By Jaso Nov 21, 2024 05:02 AM GMT
Report

மட்டக்களப்பு(batticaloa) காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ்(swiss) நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவை நேற்று புதன்கிழமை(20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஒன்றேகால் பவுண் தங்கச்சங்கிலி 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி ஓடியள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் தனிமையில் இருந்தவேளை சம்பவம்

கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்று குடியேறி அங்கு தாதியாகவும் கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றிவருகின்ற நிலையில் அவர் தாதிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு திரும்பி வந்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

சுவிஸிலிருந்து வந்த பெண்மீது சரமாரி தாக்குதல் : பறிபோனது கோடிக்கணக்கான பணம் | Woman From Switzerland Attacked In A Barrage

சுவிஸில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி : விபத்தில் பலியான கொடூரம்

சுவிஸில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி : விபத்தில் பலியான கொடூரம்

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதி யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் சுவிஸ் பிராங் (இலங்கை நாணயம் இரண்டு கோடி 40 லட்சம்) மற்றும் ஒன்றேகால் பவுண் தங்க சங்கிலி 29 ரூபாய் ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் .ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற காவல்துறையினர் தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சுவிஸிலிருந்து வந்த பெண்மீது சரமாரி தாக்குதல் : பறிபோனது கோடிக்கணக்கான பணம் | Woman From Switzerland Attacked In A Barrage


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்