20 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை - அதிர்ச்சியில் உலகம்

Singapore Death
By Sumithiran Jul 28, 2023 02:24 PM GMT
Report

சிங்கப்பூரில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான 45 வயதான பெண்ணுக்கு 20 ஆண்டுகள் பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சரிதேவி ஜமாலி என்பவருக்கே இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

20 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை - அதிர்ச்சியில் உலகம் | Woman Hanged In Singapore After 20 Years

31 கிராம் ஹெரோயினை தனது வீட்டில் வைத்து இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் அந்த தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துபவர்களுக்கும் 15 கிராமுக்கு மேல் ஹெரோயின் கடத்துபவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

தூக்கு தண்டனை நிறைவேற்றம்

20 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை - அதிர்ச்சியில் உலகம் | Woman Hanged In Singapore After 20 Years

தூக்கு தண்டனையை இரத்து செய்து மனிதர்கள் திரும்பி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும் போதைப்பொருள் விடயத்தில் சிங்கப்பூர் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025