விடுதி அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: சந்தேகிக்கும் காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
தலங்கம பகுதியில் உள்ள விடுதி அறையொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் நேற்றிரவு (03) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட பெண் 53 வயதுடைய மனநல மருத்துவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.